வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் (12 /13) வலுப்படுத்துதல் – வட்டார அளவிலான பயிற்சியில் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளதல் – சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் (12 /13) வலுப்படுத்துதல் வட்டார அளவிலான பயிற்சியில் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.