வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கல்வி சாரா செயல்பாடுகள் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் ” கலைத்திருவிழா போட்டிகள் 2022″ – மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணாக்கர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் தெரிவித்தல் – சார்ந்து.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சார்ந்த நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.