அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
Link👇
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்