அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி மற்றும் நிதியுதவி பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டம்- அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவித்தல் -சார்பு
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி மற்றும் நிதியுதவி பள்ளி தலைமைஆசிரியர்கள்