சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் செயல்படாத காரணத்தினால் ஆய்வகங்கள் பயன்பாட்டில் இல்லை என்பதால் ஆய்வகங்களில் உள்ள (Tools & Equipments ) வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டமை – போக்குவரத்து செலவினங்கள் தொகைக்கான பற்றுச் சீட்டுகள் அனுப்பக் கோருதல் – சார்பு
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.