அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் – 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் கணிதம் / இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல் / ஆங்கிலம் / வணிகவியல் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து 02.02.2022 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் உத்தேச தேர்ந்தோர் பட்டியல் (Promotion Panel) பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளளும்படி அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR CHEMISTRY. BOTANY AND ZOOLOGY
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்