அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்ட அரசாணை தகவலுக்காவும் தக்க நடவடிக்கை பொருட்டு அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி,
தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.