வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவகத்தில் நடைபெறும். பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவித்து, பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க ஏதுவாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி அதன்படி செயல்படுமாறு சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.