அனைத்து அரசு / நகரவை /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
09/12/2020 அன்றைய நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் இதுநாள் வரை வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு – விவரம் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்