வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று மதியம் 2 மணிக்கு Google Meet Link இல் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்ந்து

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இன்று மதியம் 2 மணிக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 3மணிக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் Google Meet Link இல் தவறாமல் கலந்து கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://meet.google.com/ykd-dtti-qzv HIGHER SECONDARY HMs
DATE: 18.07.2024, 02.00 P.M TO 03.00 P.M

https://meet.google.com/rjp-wxop-hsn HIGH SCHOOL HMs
DATE: 18.07.2024, 03.00 P.M TO 04.00 P.M

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.