வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் – Google Linksஇல் கொடுக்கப்பட்ட கழிப்பிட வசதி சார்ந்த தகவல்களை சரிபார்த்தல் – சார்ந்து

வேலூர் மாவட்டம் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linksஇல் “SIDS – Toilet Report Details ” தகவல்கள் அனைத்தையும் சரிபார்த்து கழிப்பிட வசதி தேவை/ தேவையில்லை என்ற விவரம் உடனடியாக பதிவிடுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/127vJMNElAFBywfWPdE74Bl2yytU-Flu9JSplZp11sCQ/edit?usp=sharing

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.