வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி நிலை-1 இயக்குநரின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 13.12.2022 மாலை 03.00 மணிக்கு இவவ்லுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இன்மை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்க வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது.