நினைவூட்டு -வேலூர் மாவட்டம்- அரசுப் பள்ளிகளில்   மிஷன் இயற்கை – சுற்றுச் சூழல் திட்டம் 2023 –2024  செயல்படுத்துதல் – கீழ்க்காணும் Link ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்-தொடர்பாக 

https://academy.wwfindia.org/MissionEeyarkai/

பதிவு செய்ய கடைசி தேதி : 08.12.2023

தலைமையாசிரியர்கள்

அரசு/ நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி,

வேலூர் மாவட்டம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்.