வேலூர் மாவட்டம் – அமைச்சுப் பணி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ளஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரம் மற்றும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்அல்லாத பணிபுரியும் பணியாளர்களின் விவரம் கோருதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் /மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.