வேலூர் மாவட்டம் – அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,பள்ளி மாணாக்கர்களிடம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சிறுதானியங்கள் (கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை போன்றவை) பயன்பாடுகள் மாணாக்கர்களுக்கு தெரிவிக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கவும், பள்ளி சுற்றுச்சுவர்களில் சிறுதானியங்களின் வகைப்பாடுகள், அது சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கட்டிட சுவர்களில் வரைபடங்கள் வரைந்து அதன் விவரங்கள் புகைப்படத்துடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.