வேலூர் மாவட்டம், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை- II , உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், மற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (அரசுப் பள்ளி) வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.03.2022 காலை 09.30 மணிக்கு நடைபெறும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 2022 சார்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களை, கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பொருட்டு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள்,
நகல்,
மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர். (தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கையின் பொருட்டும்)