அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 15 வருட பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் பாட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் முழு முகவரி, Mail ID, ஆசிரியர்களின் அலைபேசி எண், Mail ID, பாடம், ஒழுங்கு நடவடிக்கை ஏதுமிருப்பின் அதன் விவரங்களை உடனடியாக 01.00 மணிக்குள் பூர்த்தி செய்துவிட்டு அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்விவரங்களில் திருத்தம் ஏதுமிருப்பின் Remarks கலத்தில் பதிவிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1noV9meTYhCSPzkIVgz8hVbrOfjpWkS90AX-nQ2PVSo0/edit?usp=sharing
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.