வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு நாளை (12.05.2023) நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்திற்கு மன்ற செயல்பாடுகளின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள (EXCEL) Sheet-ல் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,