வேலூர் மாவட்டத்தில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான KHELO INDIA TALENT HUNT PROGRAMMEஇல் கீழ்கண்ட விளையாட்டு போட்டிகளில் அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் 18 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவியர்கள் பங்கேற்க செய்திடவும் மாணவர்களின் விவரங்கள் https://mybharat.gov.in/kheloindia என்ற linkஇல் பதிவு செய்திடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
அனைத்து வகை தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.