அரசு/நிதியுதவி / நகராட்சி/ஆதிதிராவிட
நல/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள்
வேலூர் மாவட்டம்
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலரால் 06.12.2023 காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டப்பொருள் சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் எவ்வித களமும் விடுபடாமல் பூர்த்தி செய்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டக்கல்வி (இடைநிலைக்கல்வி) அலுவலக பணியாளரிடமும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுலவக பணியாளரிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் தலைமையாசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்