வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / நிதியுதவிமேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்கள் மற்றும் SMC மூலமாக தற்காலிகமாக பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களையும் கீழ்காணும் அட்டவணையின்படி பாடவாரியாக கலந்துரையாடல் / ஆலோசனை / பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சார்பான நிகழ்வூகளில் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை 10.07.2023 அன்று 01.30 மணியளவில் SSA, காட்பாடியில் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த அனைத்துவகை தலைமைஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்: காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கம்.

நாள் மற்றும் நேரம் : 10.07.2023 பிற்பகல் 01.30 மணியளவில்

இணைப்பு. அட்டவணைப் பட்டியல்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவிமேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.