அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் NAPKIN INCINERATORS பொருத்திய பள்ளிகள் கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தின் படி பள்ளிகள் செயல்பட்ட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
CEO, VELLORE