வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் JRC, NCC, NSS மற்றும் SCOUT உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் விவரத்தினை Google Forms-ல் உள்ளீடு செய்தல், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் JRC, NCC, NSS மற்றும் SCOUT உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் விவரத்தினை Google Forms-ல் உள்ளீடு செய்தல்,  உரிய படிவத்தில் பூர்த்தி  செய்து அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்கள் தவறாமல் STUDENT DETAILS  TYPE செய்யும்போது இணைப்பில் உள்ள படிவத்தில் கலங்கள் ஏதும் மாறாமல் தட்டச்சு செய்து Upload செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE  DETAILS

FORMS TO BE UPLOADED (STUDENTS)

JRC STUDENT DETAILS

NCC STUDENT DETAILS

NSS STUDENT DETAILS

SCOUT STUDENT DETAILS

FORMS TO BE FILLED AND SUBMTTED WITH HM’S SIGNATURE

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்