வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ/ மாணவியர் பெயர் பட்டியல் அனுப்ப தெரிவித்தல்

அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற  சிறந்த மாணவர்களுக்கு – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ/ மாணவியர் பெயர் பட்டியல் அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

CEO, VELLORE.