அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்,
வேலூர் மாவட்டதிலுள்ள அரசு/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் ஜுனியர் ரெட்கிராஸ் மற்றும் சாரண சாரணியர் இணைப்புக் கட்டணம் கீழ்கண்ட நாளில் உடன் செலுத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி குறிப்பிட்ட நாளில் உரிய இணப்புக்கட்டணத்தினை செலுத்துமாறு அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.