வேலூர் மாநகராட்சி – பொது சுகாதார பிரிவு – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்ய வெளிகொணர்வு முறையில் பணிகள் மேற்கொள்ள பள்ளிகளில் உள்ள கழிவறைகளின் விவரம் கோருதல் – சார்பு

அரசு/நகரவை/ உயர் /மேல்நிலைப்பள்ளி (மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் மட்டும்)தலைமை ஆசிரியர் கவனத்திற்கு

  முதன்மைக் கல்வி அலுவலர்

    வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)

வேலூர்

  • தலைமை ஆசிரியர்

அரசு/நகரவை/ உயர் /மேல்நிலைப்பள்ளி

(மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் மட்டும்)