வேலூர் மண்டல அளவிலான சதுரங்கம், புதிய, பழைய விளையாட்டுக்கள் மற்றும் தடகள போட்டிகள் – திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடத்துதல்/ நடுவர்கள் நியமனம் செய்யப்ட்டவர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

வேலூர் மண்டல அளவிலான சதுரங்கம், புதிய, பழைய விளையாட்டுக்கள் மற்றும் தடகள போட்டிகள் – திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடத்துதல்/ நடுவர்கள் நியமனம் செய்யப்ட்டவர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்.

இனைப்பில் கண்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE GAMES DATES

CLICK HERE TO DOWNLOAD THE Games Officials List

CLICK HERE TO DOWNLOAD T HE Sorts Meet Officials List

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.