வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிவரும் KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகைமுன்பணம் பெற அனுமதி வழங்குதல்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிவரும்  KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகைமுன்பணம் பெற அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி  வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்