அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்கிற்கு.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Mark Sheet) மாணவர்களுக்கு விநியோகித்தல் மற்றும் அது சார்பாக கூடுதல் அறிவுரைகளை கீழ்க்கண்ட செயல்முறை கடித்தினை தரவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
- 1. அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
- 2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
- 3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.