வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் – நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சி முகாமிற்கு (RESIDENTIAL CAMP) விருப்பமுள்ள மாணவர்களின் விவரம் – அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை கீழ்காண் படிவத்தில் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சியில் (Residential Camp)  கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து velloreceo@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 13.05.2020 மாலை 4.00 மணிக்குள் அனுப்ப அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்