வேலுர் புத்தகத் திருவிழா 2018 ஒத்திவைப்பு
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
வேலுர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்படி வேலுர், பெரியார் பூங்காவில் 12-10-2018 முதல் 21-10-2018 வரை நடைபெறவிருந்த வேலுர் புத்தகத் திருவிழா 2018 புயல் மழை எச்சரிக்கை காரணமாக, ஜனவரி 2019க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் உரிய தொடர்நடவடிக்கைக்கு அனுப்பலாகிறது.