வி.ஐ.டி.வேந்தரின் 80வது பிறந்தநாளினை கொண்டாடும் வகையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் போட்டி நடைபெறுதல்-மாணவர்களை பங்கேற்க செய்தல்

அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வி.ஐ.டி.வேந்தரின் 80வது பிறந்தநாளினை கொண்டாடும் வகையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் போட்டி நடைபெறுதல்-மாணவர்களை பங்கேற்க செய்தல் சார்பான செயல்முறைகள் மற்றும் POSTERஐபதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE POSTER REGARDING INSTRUCTIONS & DETAIL

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.