விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் வழங்கப்பட்டதில் வெளிமாநில முத்திரை உள்ள மிதிவண்டிகள் இருந்தால்அதனை கண்டறிந்து திருப்பி அனுப்புதல்

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் வழங்கப்பட்டதில் வெளிமாநில முத்திரை உள்ள மிதிவண்டிகள் இருந்தால்அதனை கண்டறிந்து திருப்பி அனுப்புதல்  சார்பான செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +1 STUDENTS

CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +2 STUDENTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.