விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2018-2019 கல்வி ஆண்டு – தற்போது +1 மற்றும் +2 மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான இருப்பில் உள்ள போக தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2018-2019 கல்வி ஆண்டு – தற்போது +1 மற்றும் +2 மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான இருப்பில் உள்ள போக தேவைப்பட்டியல் கோருதல் சார்பா இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS OF +1 STUDENTS

CLICK HERE TO ENTER THE DETAILS OF +2 STUDENTS