அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
விலையில்லா மிதிவண்டி வழங்கும்திட்டம் – 2017-18 மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி பூர்த்தி செய்து 03.08.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘ஈ2’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்