அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களின் துல்லியமான தேவைப்பட்டியலை நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி தக்க படிவத்தில் பூர்த்தி செய்து 03.02.2021 மாலை 11.00மணிக்குள் இவ்வலுலவக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.