அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/ ஆதி.திராவிட நலம்/வனத்துறை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
விலையில்லா மடிக்கணினி – தமிழக அரசால் 2019-20(+2), 2019-20 (+1), 2018-19 (+2) மற்றும் 2017-18 (+2)ஆம் கல்வியாண்டில் பயிலும்/ பயின்ற மாணாக்கர்களுக்கு பள்ளிகள் மூலம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும்போது தலைமையாசிரியர்கள் பின்பற்றி வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவுரை வழங்குதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/ ஆதி.திராவிட நலம்/வனத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.