ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து விடைத்தாள் மதிப்பீட்டு மைய முகாம் அலுவலர்களுக்கு,
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் தன்னார்வர்களாக பணிபுரிய உள்ளனர். இவ்வாசிரியர்கள் காலை 8.00 மணிக்கு மதிப்பீட்டு மையங்களில் முகாம் அலுவலர்கள் முன்னிலையில் வருகைபுரியும் CE/SO/AE ஆகியோரின் கைகளுக்கு கிருமி நாசினி வழங்குதல், சமூக இடைவெளி ஏற்படுத்துதல், முக கவசம் வழங்குதல், CE/SO/AE ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வழிகாட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தவும், அவர்களின் வருகைப்பதிவிவேட்டினை பராமரிக்கவும் முகாம் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் காலை 8.00 மணிக்கே மதிப்பீட்டு மைய முகாமிற்கு வருகைபுரிந்து முகாம் அலுவலரை அனுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE VELLORE DISTRICT VOLUNTEERS LIST
CLICK HERE TO DOWNLOAD THE RANIPET DISTRICT VOLUNTEERS LIST
CLICK HERE TO DOWNLOAD THE TIRUPATTUR DISTRICT VOLUNTEERS LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்