விசாயத்தின் மகத்துவம் சார்ந்த குறும்படம் பள்ளி மாணவர்களுக்கு திரையிட அனுமதி இரத்து செய்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

விசாயத்தின் மகத்துவம் சார்ந்த குறும்படம் பள்ளி மாணவர்களுக்கு திரையிட  இவ்வலுவலக கடிதம் ந.க.எண்.03/ஆ3/2018 மற்றும் 25.09.2018 நாளிட்ட செயல்முறைகளில் வழங்கப்பட்ட அனுமதி இதன் மூலம் இரத்து செய்யப்படுகிறது.

தேர்வுகள் நெருங்கும்நிலையில் நிலையில் மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் படுத்தும் நோக்கில் மற்றும் மாணவர் நலன் கருதி மேற்படி அனுமதி ஆணை இரத்து செய்யப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.