அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-22ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடுதல் தொடர்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.