சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள்,
உடனடியாக நாளை (20.11.2018) தவறாமல் பூர்த்தி செய்த படிவங்களை சார்ந்த ஆசிரியர்/ பணியாளரின் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீதமுள்ள படிவங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
படிவங்களை இன்னும் ஒப்படைக்காத வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்று 20.11.2018க்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீதமுள்ள படிவங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.