மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 – மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்

அனைத்து +1 தேர்வு மைய முதன்மைக்கண்கணிப்பாளர்கள்,

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 – மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks)  இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் சார்பான  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி 15.03.2018 முதல் 23.03,2018க்குள்  பதிவேற்றம் செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING Internal Mark Entry

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்