அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் (மேல்நிலை)
மே 2022ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்புக்கான பள்ளி மாணவர்களின் G.R. எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், அப்பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதனை மேற்கொள்ளவும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்