மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்- மார்ச்/ஏப்ரல் 2019 – பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல்- அறிவுரை வழக்குதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்- மார்ச்/ஏப்ரல் 2019 – பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 19.01.2019 முதல் 22.01.2019 வரை மாணவர்களின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள்  மேற்கொண்டு 22.01.2019 அன்றே இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் ஏதும் இல்லையெனில்‘இன்மை’ அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEEDINGS PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEEDINGS PAGE 1

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.