அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலை (+1) வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் +1 வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இவ்வினாத்தாட்களை www.tnscert.org என்ற இணைய தள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்,
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND MODEL (+1) MODEL QUESTION PAPERS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.