மேல்நிலை முதலாமாண்டு (+1 arrear) தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்துதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம் செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.