மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு -ஜூன் /ஜூலை -2023 -தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) -Hall Ticket பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வ அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு