அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
மார்ச் /ஏப்ரல் –2023நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-