மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வகள், மார்ச்/ஏப்ரல் 2019 – மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வகள், மார்ச்/ஏப்ரல் 2019 – மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்