மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள்

அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நலம்/ அரசு நிதியுதவிப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள் சார்பான இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள தேதியில் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் நேரடியாக ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நலம்/ அரசு நிதியுதவிப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK BELOW LINKS TO DOWNLOAD THE G.O.s

G.O-Ms.No.2

G.O-Ms.No.28

G.O-Ms.No.268

GONo223_11thasper12thprocedures

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.